உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜேசிஸ் கிங்ஸ் நிர்வாகிகள் பதவியேற்பு

ஜேசிஸ் கிங்ஸ் நிர்வாகிகள் பதவியேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜேசிஸ் இன்டர்நேஷனல் கிங்ஸ் 2024 புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கிளை தலைவவர் கண்ணண் தலைமையில் நடந்தது. முன்னாள் துணைத்தலைவர் ரெங்கராஜ் வரவேற்றார். மெர்சி பவுண்டேஷன் தலைவர் மெர்சி செந்தில்குமார் பேசினார். கிளை தலைவராக ஷெர்லி ஜேசுராஜூக்கு மண்டல தலைவர் சுந்தரேஸ்வரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜேஸிகாம் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் முத்துபாண்டி, மாநில முன்னாள் துணைத் தலைவர் ஹரிஹரன் பங்கேற்றனர். கிளை முன்னாள் தலைவர் பூபதி நாகராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் முத்து மணிகண்டன், மணடல விரிவாக்க நெறியாளர் ரோஜா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை