உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம்

தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம், திண்டுக்கல் நகர தொழிற்சங்க மையம் இணைந்து பொதுத்துறை தொழிலாளர்கள் நலன்பாதுகாப்பு கருத்தரங்கத்தை நடத்தின.பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்க மண்டல துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜி.ஐ.பி.ஏ., செயற்குழு உறுப்பினர் பெரியசாமி வரவேற்றார். சச்சிதானந்தம் எம்.பி., காப்பீட்டு ஊழியர் சங்கம் மதுரை கோட்டத் தலைவர் சுரேஷ்குமார், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ஆனந்த் பேசினர்.பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை