உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி பலி

வடமதுரை : சித்துவார்பட்டி நாகன்களத்துாரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பெரியசாமி 60. திண்டுக்கல் -திருச்சி நான்கு வழிச்சாலையில் ஆர்.புதுார் அருகே நேற்று முன்தினம் மாலை சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபெரியசாமி இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி