மேலும் செய்திகள்
திருமணமான 5 மாதத்தில் இளைஞர் பலி
14-Sep-2024
நத்தம் : மதுரை மாவட்டம் மேலுார் அருகே சென்னகரம்பட்டியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் 60. நேற்று முன்தினம் காலை நத்தத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்தார். மாலையில் வீட்டிற்கு புறப்பட்டபோது மயங்கி விழுந்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரித்தனர்.
14-Sep-2024