உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான மனுவில் அவரே விசாரணை அதிகாரியாக செயல்படுவதை எதிர்த்தும் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் சங்கத்தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை