மேலும் செய்திகள்
பகவதி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை
20-Jul-2025
நத்தம்: குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. உலக நன்மை , மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.
20-Jul-2025