மேலும் செய்திகள்
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
16-Oct-2025
வடமதுரை: அய்யலுார் கோம்பை பகுதியில் குழந்தை திருமண தடுப்பு, இளம் வயது கர்ப்பம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரசு ஆரம்ப டாக்டர்கள் பால விக்னேஷ், ராஜநந்தினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், சுகாதார ஆய்வாளர்கள் யூசுப்கான், செல்வகுமார் பங்கேற்றனர். பங்கேற்ற மக்கள் குழந்தை திருமணத்தை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.
16-Oct-2025