உள்ளூர் செய்திகள்

மில் ஊழியர் பலி

வடமதுரை வடமதுரை சத்யா நகரை சேர்ந்த மில் தொழிலாளி பார்த்திபன் 28. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கல்லாத்துப்பட்டி அந்தோனியார் சர்ச் திருவிழாவிற்கு சென்று திரும்பினார். வழியில் டி.என்.பாரைப்பட்டி கல்லாறு பாலத்தில் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி