மேலும் செய்திகள்
ஸ்ரீ நடராஜருக்கு மஹா அபிஷேகம்
07-Sep-2025
பழநி: ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பழநியில் பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று மாலை நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு யாகம் நடைபெற்றது.
07-Sep-2025