உள்ளூர் செய்திகள்

தேசிய மாநாடு

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் பயன்பாட்டு ஆய்வு துறை, ஹைதராபாத் ஹெரிடேஜ் பவுண்டேஷன், மதுரை லேடி டோக் கல்லுாரி சமூக அறிவியல் துறை சார்பில் விக்சித் பாரத் 2047 குறித்த தேசிய மாநாடு நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பவுண்டேஷன் நிறுவனர் கங்காதரன், பல்கலை பதிவாளர் சுந்தரமாரி, மக்கள் தொகை இயக்கவியல் நிபுணர் சஞ்சய்குமார், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ஜெரிடாஞானஜேன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை