உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இயற்கை மருத்துவ விழிப்புணர்வு

 இயற்கை மருத்துவ விழிப்புணர்வு

திண்டுக்கல்: இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை உணவு, யோகர மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் குமரன் திருநகர் நடைபயிற்சி மையத்தில் நடந்தது. இயற்கை, யோகா மருத்துவர் தனுஷ்யாதேவி, நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் யோகா, அக்குபஞ்சர், முளைக்கட்டிய பயிர்கள் தானியங்கள் குறித்து விழிப்புணர்வு செய்தார். முளைக்கட்டிய தானியங்கள் நடை பயிற்சியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை