உள்ளூர் செய்திகள்

என்.சி.சி .,தினம்

பழநி : பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தினம் முதல்வர் ஆனந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது .விஸ்வநாதன்,சசிகுமார், சந்திரசேகரன் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி