உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அச்சுறுத்தும் நிலையில் திறந்த நிலை போர்வெல்கள்

அச்சுறுத்தும் நிலையில் திறந்த நிலை போர்வெல்கள்

எங்காவது விபரீதம் நடந்தால் ஓரிரு நாட்கள் விழிப்புடன் இருக்கும் அரசு துறை அதிகாரிகள் அதன் பின் பழைய கதைபோல் எதையும் கண்டுக்காமல் அசட்டை போக்கையே கடைப்பிடிப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் இடம்பெறுகிறது திறந்து கிடக்கும் போர்வெல்கள். திறந்த நிலை போர்வெல்களில் குழந்தைகள் தவறி விழுந்தால் அடுத்த சில நாட்கள் திறந்த நிலை பொர்வெல்களை மூடும் பணி முடுக்கி விடப்படுகிறது. அதன் பின் கண்டு கொள்வதில்லை. இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ