உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு கட்டடங்கள் திறப்பு

அரசு கட்டடங்கள் திறப்பு

நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி ஆண்டிபட்டி, லட்சுமாபுரம் ஆதி திராவிட காலனி,நரிபாறை பகுதியில் சமுதாயக்கூடம், குதிரையாறு அணை பகுதியில் நிழற்குடை ,ஆண்டிபட்டி ஜே ஜே நகர் பகுதியில் அங்கன் வாடி மையங்கள், நிழற்குடையை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் திறந்து வைத்தார். தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் கலந்து கொண்டா். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை