உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஒட்டன்சத்திரம் மின்வாரியம் அறிவிப்பு

 ஒட்டன்சத்திரம் மின்வாரியம் அறிவிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகர்ப்பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட சாலைப்புதூர், புது அத்திக்கோம்பை, கண்ணப்பன் நகர், குழந்தைவேல்கவுண்டன் புதூர், மச்சுமடை, காந்தி மார்க்கெட் பைபாஸ் ரோடு, தென்றல் நகர், திருவள்ளுவர் சாலை, கே.எஸ்.லைன், ஜி.டி லைன், ராகு ரெட்டியார் பேட்டை, நாகணம்பட்டி ரோடு மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணத்தால் நவம்பர் மாதம் கணக்கீட்டு பணி மேற்கொள்ள இயலவில்லை. முந்தைய செப்டம்பர் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்த வேண்டும் என ஒட்டன்சத்திரம் உதவி மின் பொறியாளர் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை