உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் கவிழ்ந்த கார்

ரோட்டில் கவிழ்ந்த கார்

நத்தம்: மதுரை பீ.பி.குளத்தை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மகன் ஜோயல் 24. இவர் நேற்று தனது காரில் நத்தம் வந்து விட்டு ஊருக்கு திரும்பினார்.மதுரை- நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள கல்வேலிபட்டி பிரிவு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. ஜோயலுக்கு காயம் ஏற்பட்டது. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை