மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி வழிபாடு
22-Nov-2024
சிவன் கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்
19-Nov-2024
சின்னாளபட்டி: பஞ்சமியை முன்னிட்டு காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடையில் உள்ள தண்டினி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
22-Nov-2024
19-Nov-2024