உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கிரி வீதியில் பந்தல்

பழநி கிரி வீதியில் பந்தல்

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைக்க கிரிவீதியில் பந்தல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றதை தொடர்ந்து பந்தல் அகற்றப்பட்டது.இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பழநி கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதி குடமுழுக்கு மண்டபம் வரை பந்தல் அமைக்கும் பணிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை