உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசாரை அலையவிட்ட போன் தகவல்

போலீசாரை அலையவிட்ட போன் தகவல்

வேடசந்துார்: வேடசந்துார் திண்டுக்கல் ரோடு கிரியம்பட்டி பிரிவு அருகே ரோடு மறியல் நடைபெறுவதாக நேற்று மதியம் 12:30 மணிக்கு போலீசாருக்கு தகவல் பரவியது, ஹைவே பேட்ரோல் போலீசார், வேடசந்துார் போலீசார் என 10க்கு மேற்பட்டோர் அங்கு சென்று பார்த்த போது ரோடு மறியல் எதுவும் நடைபெறவில்லை. அதற்கான அறிகுறியும் தெரியவில்லை. யாரோ ஒருவர் தவறான தகவலை கொடுத்து அனைவரையும் அலைக்கழித்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை