மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
08-Sep-2024
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலிநத்தம்: மதுரை மாவட்டம் மேலுார் சேக்கிபட்டியை சேர்ந்த தொழிலாளி கருப்பையா45. இவர் நத்தம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு கிரைண்டரில் மாவு அரைக்க சுவிட்சை போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி கருப்பையா,இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் பலிநத்தம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம்- வடக்கு இடையபட்டியை சேர்ந்த போர்வெல் ஏஜெண்ட் ராமராஜன் 47. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது டூவீலரில் துவரங்குறிச்சி வழியாக நத்தம் நோக்கி சென்றார். நத்தம் புதுார் பகுதியில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார் ராமரஜன்,மீது மோதி அவர் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கிறார்.
08-Sep-2024