உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் மின்சாரம் தாக்கி பலி

போலீஸ் செய்திகள் மின்சாரம் தாக்கி பலி

வேடசந்துார்: ஒடிசா மாநிலம் கந்தமான் பகுதியை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி சித்தார்த் கன்கர் 28. ராஜாகவுண்டனுாரில் வாடகை வீட்டில் ஐந்து நபர்களுடன் தங்கியிருந்தார். இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மின்விசிறியை பழுது பார்த்த போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். கூம்பூர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை