உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...

ஒருவர் உயிரிழப்பு வத்தலக்குண்டு : திண்டுக்கல்- -- வத்தலக்குண்டு ரோடு, குட்டியபட்டி பிரிவு கருப்பணசாமி கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 40 வயது ஆண் இறந்தார். விபத்தில் இறந்தவரின் பெயர் விவரம் தெரியவில்லை. டூவிலர் திருட்டு பட்டிவீரன்பட்டி: சித்தரேவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 42. இவர் தனது டூவீலரில் வீட்டின் முன்பாக நிறுத்தி, வண்டியில் இருந்த பொருளை வீட்டிற்குள் வைத்துவிட்டு திரும்புவதற்குள் காணவில்லை. அருகில் இருந்த கேமராவில் பின்னால் வந்த நபர்கள் டூவீலரை எடுத்துச் சென்றது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை