உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.கலை நிகழ்ச்சிகள்,போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தாளாளர் ராஜாகவுதம், அறங்காவலர் குழு உறுப்பினர் சித்ரா,முதல்வர் சாந்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ