உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுாரில் மின்தடை ரத்து

அய்யலுாரில் மின்தடை ரத்து

வடமதுரை : அய்யலுாரில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (ஜூலை 16) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.அய்யலுாரில் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடப்பதால் இன்றைய மின்தடையை ரத்து செய்வதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி