மேலும் செய்திகள்
துாய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
18-Sep-2025
பழநி; பழநியில் இந்திய நிர்மாண சங்க மகளிர் சுய உதவி குழுக்களின் ஆண்டு விழா நடைபெற்றது. சுய உதவிக் குழு பெண்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்திய சிந்தனைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.
18-Sep-2025