உள்ளூர் செய்திகள்

பழநியில் மழை

பழநி: பழநி பகுதியில் நேற்று காலை முதல் வெயில் வாட்டியது.மாலை நேரத்தில் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைந்தனர். சாக்கடை கழிவு நீர் கலந்து மழை நீர் ஓடியதால் பாதசாரிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை