உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திட்டமிடல் இன்றி மழை நீர் தேக்கம்... தவிக்கும் வாகன ஓட்டிகள்

திட்டமிடல் இன்றி மழை நீர் தேக்கம்... தவிக்கும் வாகன ஓட்டிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தாலே ரோடுகளில் குளம் போல் மழைநீர் தேங்குகிறது. இதனால் மக்கள் வெளியில் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். சில பகுதிகளில் வாகனங்கள் மழைநீரில் சிக்கி பழுதாகும் நிலையும் தொடர்கிறது. மழைநீர் பல பகுதிகளில் இதேபோல் தேங்குவதால் கொசு உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. வடிகால்கள் துார்வாராமல் இருப்பது தான் இந்த பிரச்னைகளுக்கெல்லாம் காரணமாக உள்ளது. தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாமே...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை