உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு

பழநி: பழநி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய கண்ணன் விடுப்பில் சென்றதை தொடர்ந்து மாவட்ட சிறுபான்மைத்துறை நல அலுவலர் ஜஸ்டின் சாந்தப்பா பொறுப்பு ஆர்.டி.ஓ.,வாக செயல்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி துணை கலெக்டராக பணியாற்றிய பிரியங்கா, பழநி புதிய ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி