மேலும் செய்திகள்
கோழிகளை கொன்ற பாம்பு
22-Sep-2025
நத்தம் : நத்தம் அருகே சிறுகுடி கிராமம் பூசாரிபட்டியில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இங்கு நேற்று இரவு மிலாதுநபியை முன்னிட்டு மத நல்லிணக்க விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி 200 கிலோ ஆட்டுக்கறி, 150 கிலோ கோழிக்கறிகள் மற்றும் 30 -க்கும் மேற்பட்ட அரிசி சிப்பங்களை கொண்டு சமைக்கபட்டது. தொடர்ந்து சாப்பாடு கறிக்குழம்புடன் விருந்து வழங்கபட்டது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
22-Sep-2025