உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் சாலை மறியல்

 பழநியில் சாலை மறியல்

பழநி: பழநி காந்தி ரோடு பாய் கடை சந்து சந்திக்கும் பகுதியில் சாக்கடை பாலம் சேதம் அடைந்தது. சரி செய்ய பாலத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்பாதை வழியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். ஈஇதை சீரமைக்க கோரி அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது தலைமையில் பொதுமக்கள் காந்தி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை