ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்டம்
வேடசந்துார் : வேடசதுாதூர் நேருஜி நகரில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நுாற்றாண்டு விழா , விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் பூபதி ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், பிரபு முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அமர்நாத், மீனாட்சி சுந்தரம், சேதுராஜ் பேசினர். ஹிந்துக்கள் அனைவரும் தேசத்திற்காக பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.