உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காரமடை குருபூஜையில் குவிந்த சாதுக்கள்

 காரமடை குருபூஜையில் குவிந்த சாதுக்கள்

கன்னிவாடி: காரமடை ராமலிங்க சுவாமி கோயில் குருபூஜை விழாவில் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். தருமத்துப்பட்டி அருகே காரமடை மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான கார்த்திகை உத்திரம் நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டிற்கான விழா நேற்று முன்தினம் விநாயகர் பூஜைடன் துவங்கியது. காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். தீர்த்த, பால் கலசங்களுடன் மகா யாகம் நடந்தது. நேற்று பாலாபிஷேகத்துடன் குருபூஜை நடந்தது. அன்னதான கொடியேற்றத்துடன் சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடந்தது. ஏராளமான வெளிமாநில சாதுக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை