உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா..

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம்.ஆகஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் ஆர்.வி.கே.ரத்தினம் தலைமை வகித்தார். செயலாளர் சங்கீதா வரவேற்றார். துணை முதல்வர் சிவகவுசல்யாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஊராட்சி தலைவர் அமுதா பங்கேற்றனர். பள்ளி நிர்வாக மேலாளர் வாணி ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ