உள்ளூர் செய்திகள்

சாரணியர் தினவிழா

திண்டுக்கல் : திண்டுக்கல் செவிலியர் அகாடமி மேல்நிலை பள்ளியில் சாரண சாரணிய இயக்க தோற்றுவிப்பாளர் பேடன் பவுலின் பிறந்த நாளையொட்டி சாரண சாரணியர் தினவிழா பள்ளி முதல்வர் ரோஸ்லின் தலைமையில் நடந்தது. பாதிரியார்கள் ஆரோக்கியபிரபு, பிரிட்டோ, பிரான்சிஸ் பாபு, தேவன் முன்னிலை வகித்தனர். ஞானசீலா வரவேற்றார். ஏற்பாடுகளை பொறுப்பு ஆசிரியர் பிரசாந்த் செய்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை