உள்ளூர் செய்திகள்

தமிழ் கூடல் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் சித்தையன்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக தமிழ் கூடல் விழா தலைமையாசிரியர் சிவராம் தலைமையில் நடந்தது. ஆசிரியர் வெங்கடேசபிரபு வரவேற்றார். மலம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மணிகண்டன், மதுரை சாக்யா அகாடமி ஆசிரியர் செந்திலிங்கம், பயிற்றுனர் கலைமணி துரை, தங்கபாண்டி பேசினர். ஆசிரியர் அங்குச்சாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை