உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் மகாசபை கூட்டம்

கோயில் மகாசபை கூட்டம்

வடமதுரை : வடமதுரை தென்னம்பட்டியில் சவடம்மன் கோயில் மகா சபை கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன் தலைமை வகித்தார். கோயில் தலைவர் போசப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், சவடமுத்து, கோயில் பொருளாளர் சவடமுத்து பங்கேற்றனர். கோயிலில் கும்பாபிஷேகம், மாலை கும்பிடு திருவிழா நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை