உள்ளூர் செய்திகள்

பாலாலய பூஜை

பழநி: பழநி, புது தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள ரெணகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்க பாலாலயம் நடைபெற்றது. யாக பூஜைகள் நடைபெற்று கண்ணாடியில் பாலாலயம் செய்யப்பட்டது. கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கோயில் நிர்வாகி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ