மேலும் செய்திகள்
நான்கு பேர் கைது
14-Nov-2025
பழநி: பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து சின்னகலையம்புத்துார் வழியாக பழநி-பெத்தநாயக்கன்பட்டி,தொப்பம்பட்டி, புளியம்பட்டி வழியாக தாதநாயக்கன்பட்டிக்கு புதிய பஸ்களை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி கலந்து கொண்டனர்.
14-Nov-2025