உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கள்ளர் அமைப்பு முற்றுகை

கள்ளர் அமைப்பு முற்றுகை

திண்டுக்கல் : கள்ளர் சீரமைப்பு துறையில் உள்ள கள்ளர் பள்ளி மாணவர் விடுதிகளை சமூக நீதி விடுதி என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை கள்ளர் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை