உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பேரூராட்சி இயக்குனர் ஆய்வு

 பேரூராட்சி இயக்குனர் ஆய்வு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் பேரூராட்சிகளின் இயக்குனர் பிரதீப்குமார், இணை இயக்குனர் காளியப்பன் வத்தலக்குண்டு பேரூராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்டனர். துணிக்கழிவிலிருந்து கால்மிதியடி, மண்புழு உரம் , உணவு கழிவிலிருந்து மாடு வளர்ப்பு, பூங்கா அமைப்பையும் பார்வையிட்டனர். பேரூராட்சி அலுவலகம் அருகே கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகளை பார்வையிட்டனர். பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத்தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் சரவணகுமார், தலைமை எழுத்தர் முருகேசன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை