உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிராக்டர்- பைக் மோதல்-

டிராக்டர்- பைக் மோதல்-

செந்துறை: செந்துறை- கருத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி 24. தனது டூவீலரில் கோட்டையூர் நோக்கி சென்றார். அரவங்குறிச்சி பகுதியில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. காயமடைந்த பாலாஜி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை