உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாலம் பணி தாமதத்தால் துண்டித்த போக்குவரத்து

பாலம் பணி தாமதத்தால் துண்டித்த போக்குவரத்து

நாளை முதல் போக்குவரத்து

பூண்டி பாலம் அமைத்து சில வாரங்களான நிலையில் மாற்று மண் பாதை வெர்ட் மிக்ஸ் மூலம் அமைக்கப்பட்ட போதும் தொடர் மழையால் சகதி ஏற்பட்டது. தற்போது பாலம் அமைத்த வழியாக நாளை மறுதினம் முதல் வழக்கம்போல் போக்குவரத்து அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.-ராஜன், உதவி செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, கொடைக்கானல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ