உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அலுவலர்களுக்கு பயிற்சி

அலுவலர்களுக்கு பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்களுக்காக 2 நாட்கள் பயிற்சி பட்டறை திண்டுக்கல் தனியார் ஓட்டலில் துவங்கியது. மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா,கமிஷனர் ரவிச்சந்திரன் துவக்க வைத்தனர். அகில உலக தன்னம்பிக்கை பயிற்சியாளர் டாக்டர் பாரிவள்ளல் குழுவினர் பயிற்சி வழங்கினர். உதவி கமிஷனர் வரலட்சுமி,செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன்,நாராயணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை