உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

சித்தையன்கோட்டை: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஈரோடு ராஷ்ட்ரிய வரை அவிஷ்கர் சப்தா திட்டத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் அண்ணல்மேரி, ராமபிரபா, பரமேஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை