மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல்: 5 பேருக்கு 'காப்பு'
20-Apr-2025
பழநி: பழநி அடிவாரம் அம்பேத்கர் தெரு பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த அதே பகுதியைச் சேரந்த மகேஷ் குமார் 24, சரண் கண்ணன் 22 ஆகியோரை கைது செய்த பழநி அடிவாரம் போலீசார் 75 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
20-Apr-2025