உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செயின் பறித்த இருவர் கைது

செயின் பறித்த இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச்சேர்ந்தவர் அமுதா. 2023 அக்டோபரில் லட்சுமி சுந்தரம் காலனி பகுதியில் நடந்து சென்ற போது டூவீலரில் வந்த ஒருவர் இவர் அணிந்திருந்த செயினை பறித்தார். பழநி ரோடு பகுதியில் திண்டுக்கல்லைச்சேர்ந்த மலர்விழி என்பவர் நடந்து சென்ற போது அவர் அணிந்திருந்த செயினையும் வாலிபர் ஒருவர் பறித்து தப்பினார். இதில் ஈடுபட்டவர்களை வடக்கு போலீசார் தேடினர். இதுதொடர்பாக திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் 28, திருச்சி பீம்நகரைச் சேர்ந்த வீரமுத்துவை 27, கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 11 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்