உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நகை திருடிய இருவர் கைது

 நகை திருடிய இருவர் கைது

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் திலீப் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றவர்கள் குறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுப்படி அதே பகுதியை சேர்ந்த மோகன் 47, முத்துராஜ் 45, நகையை திருடி சென்றது தெரிந்தது. இருவரையும் கள்ளிமந்தையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ