உள்ளூர் செய்திகள்

டூவீலர்கள் மோதல்

குஜிலியம்பாறை : கரிக்காலியை சேர்ந்த பிரபகவுண்டன்பட்டி சிவபெருமாள் மனைவி பார்மசிஸ்ட மயில்ராணி 40. பணி முடித்து டூவீலரில் குஜிலியம்பாறை கரிக்காலி ரோட்டில் சென்ற போது, எதிர் திசையில் வந்த கூட்டக்காரன்பட்டி ஏ.டி., காலனி சதீஷ்குமார் ஒட்டி வந்த டூவீலர் மீது மோதியது. மயில்ராணி காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !