உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடுப்பில்லா கிணறுகள்; விபத்துக்களால் விபரீதம்

தடுப்பில்லா கிணறுகள்; விபத்துக்களால் விபரீதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் திறந்தவெளிக்கிணறுகள் அதிகளவில் உள்ளன. இவைகள் பெரும்பாலும் தடுப்பு இல்லாமல் ரோட்டை யொட்டியே காணப்படுகின்றன.வேகமாக வரும் வாகனங்கள் ரோட்டோரத்தில் ஒதுங்கினாலே தடுப்பில்லா கிணறுகளில் விழும் நிலையே உள்ளது. விபத்துக்கள் நடந்தால் கண்விழிக்கும் துறை அதிகாரிகள் அதன் பின் கண்டுகொள்வதில்லை. இது போன்ற தடுப்பில்லா திறந்தவெளிகிணறுகளை கண்டறிந்து தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளை விபத்திலிருந்து காக்க முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை