உள்ளூர் செய்திகள்

வி.சி.க.,வினர் கைது

கொடைக்கானல் : கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் வீடுகளை சேதப்படுத்தவர்களை கண்டித்து வி.சி.க., நகரச் செயலாளர் இன்பராஜ் தலைமையில் பொதுமக்கள் செண்பகனுாரில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை